நண்பர் யதார்த்தா பென்னேசன் என்னை பூபாளம் இதழுக்காக ஒரு சிறுகதை எழுதவைத்தார். நன்றி பூபாளம் இதழுக்கும், ஹரிஹரன் மற்றும் பாஸ்கரன் ஜெயராமன் அவர்களுக்கும்.
இதழின் இணைப்பை பகிர்ந்திருக்கிறேன் உங்கள் வாசிப்புக்காக. என்னுடைய சிறுகதை pdf ன் 35 ஆம் பக்கத்தில் வந்துள்ளது.
bhoopalam G40 flip.pdf: https://acrobat.adobe.com/id/
No comments:
Post a Comment